டாஸ்மாக் ஊழியர் படுகொலையை

img

டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போட்டப்பனூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜாவை படுகொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற செயலை வன்மையாக கண்டிப்பதுடன், கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.